மாதம்பை ஐனாஸா நலன்புாிச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் ஒன்றான மையவாடிக்கு மின்சார வசதியை எடுக்கும் வேலைத்திட்டமானது அல்லாஹ்வின் உதவியால் நேற்று இனிதே நிறைவேறியது அல்ஹம்துலில்லாஹ்.
இன்னும் தேவைகள் உள்ளன. அதாவது இரண்டு புல் வெட்டும் இயந்திரங்கள் வாங்க வேண்டியுள்ளது எனவே அதனை பெற்றுத்தர விரும்புபவர்கள் பின்வரும் தொ..பே.. இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
ச.கோ..அப்லல் .0774796626
ச.கோ..நிம்னாஸ் 072 7335889 / 071 3359978
ச.கோ..சில்மி 075 7181387













0 Comments