Subscribe Us

header ads

ரயில்களில் பயண சீட்டு இன்றி பயணித்தால் இரு மடங்கு தண்டனை

பயணச்சீட்டு இன்றி ரயில்களில் பயணிப்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா தண்டப் பணமாக அறவிடுவதுடன் பயணச் சீட்டின் பெறுமதியில் இருமடங்கு அறவிடப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இச்சட்டம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக நடைமுறைக்கு வரும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. 


Post a Comment

0 Comments