ஜப்பானின் தென் மேற்குக் கரையில் இன்று நடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 7.0 ஆக இது பதிவாகியுள்ளது.
இதனையடுத்து சிறிய சுனாமியொன்று ஏற்பட்ட தாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் சேதவிபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
அந்நாட்டின் க கோசிமா மற்றும் செட்சுனான் தீவுகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
0 Comments