வட மேல் சபை உறுப்பினர் அல்ஹாஐ N.T.M. தாஹீர் அவர்களின் அழைப்பின் பேரில் வட மேல் மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ லஷ்மன் வென்றூ நேற்று கல்பிட்டி வைத்திய சாலைக்கு விஜயம் செய்தாரம்
விஜயம் செய்த அமைச்சர் வைத்தியசாலையில் நிலவும் குறைகளைஆராய்ந்து வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுதலின் பெயரில் குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக உறுதி அளித்ததார்.
உறுதி செய்த அமைச்சர் கௌரவ லஷ்மன் வென்றூ உடனடி சேவையாக மகபேற்று விசேட வைத்தியர் VOG மற்றும் விசேட கண் வைத்தியர் நிபுணர் ஆகியோரின் சேவையை பெற்று தருவதாக கூறி மக்கள் முன்னால் சுகாதார அமைச்சின் செயலாளர்க்கு பணிப்புரை வழங்கினார்.
அத்துடன் வ,மே.மா, சபை உறுப்பினர் அல் ஹாஜ் NTM தாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க SCAN இயந்திரம் ஒன்றை பெற்று தருவதாக வாக்களித்தார்.
ஊர் பொது மக்கள் வைத்,சேவையாளர்கள் ,வைத்.அபி.சங்க உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.
-NTM Thahir-
NWPC
0 Comments