
இதன்படி அப்பிள் நிறுவனம் iPhone 7 இல் பிரதான நினைவகமாக 3GB RAM இனை உள்ளடக்கியதாக வடிவமைக்கவுள்ளது.
மேலும் Apple A10 Processor இனை உள்ளடக்கியதாக iPhone 7, iPhone 7 Plus ஆகிய பதிப்புக்கள் வடிவமைக்கப்படலாம் எனவும், இவை 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
0 Comments