சவூதி அரேபியாவில் நேற்று பலத்த கற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் மக்கா, ஜித்தா போன்ற நகரங்களில் இன்று காலை முதல் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. மக்கா போன்ற நகரங்களில் அதி கூடிய மழை பெய்து வருகிறது. இது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் பள்ளி, கல்லூரிகள் உட்பட சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள்து.
0 Comments