Subscribe Us

header ads

கத்தாரிலுள்ள வாகன ஒட்டிகளுக்கு ஓர் அதிர்ச்சி தரும் செய்தி

எந்தவொரு வாகனம் முன்னால் செல்லும் வாகனத்தை வலது புறத்தால் முந்திச் சென்றால் அல்லது முன்னால் உள்ள வாகனத்திற்கும் தனது வாகனத்திற்குமிடையில் தேவையான அளவு இடைவெளி இல்லாவிடில் அவரது வாகனத்திற்கு 500 ரியால்கள் தண்டப்பணமும் 7 நாட்கள் வாகனப் பறிமுதலுடன் பறிமுதல் கட்டணமாக ஒரு நாளுக்கு 15 ரியால்கள் அறவிடப்படும்.

இத்தவறை இரண்டாவது முறையும் செய்தால் வாகன  ஒட்டிக்கு ஒரு வருட சிறைத்தண்டனைக்கு ஆளாவதுடன் 7 நாட்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

மூன்றாவது முறை பிடிபட்டால் சிறைத்தண்டனையுடன் வாகன ஒட்டி அனுமதிப் பத்திரம் (லைஸன்ஸ்) பறிமுதல் செய்யப்படும்.


Post a Comment

0 Comments