Subscribe Us

header ads

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கேரளாவை சேர்ந்த குடும்பம் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை

ஓமன்  தலைநகர் மஸ்கட்டில்  கேரளாவை சேர்ந்த குடும்பம் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓமனில் உள்ள இந்தியர்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கனவன் மனைவி ஆகிய இருவரும் உடலில் முழுவதும் வயர்கள் இணைந்து கொண்டு 2 1/2 வயது குழந்தையின் உடலிலும் வயர்களை இணைத்து உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டனர்.

இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். இதில் அதிஷ்டவசமாக குழந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் முதல் கட்ட அறிக்கையில் கணவர் உடல் நலக்குறைவு இருந்ததாக அவருடை உடன்பிறப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த முடிவு அவர்கள் எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.

Post a Comment

0 Comments