Subscribe Us

header ads

ஆப்கானிஸ்தான் இயற்கை வளத்தால் ஒரு பணக்கார நாடு

உலகில் செல்வ செழிப்பிழும் பொருளாதாரத்திலும் பல நாடுகள் இருந்தாளும் ஆப்கானிஸ்தான் இயற்கை வளத்தால் ஒரு பணக்கார நாடு என விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நாட்டில் நிலத்துக்கு அடியில் 60 million tons செப்பு, 2.2 billion tons of இரும்பு துகள்,  1.4 million tons கனிமங்கள் lanthanum, cerium and neodymium, மற்றும் aluminum, gold, silver, zinc, mercury and lithium. For instance, the Khanneshin carbonatite ஆகிய கனிமங்கள் நிலத்தடியில் இருப்பதாக விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கனிமங்களின் மதிப்பு ஒரு டிரில்லியன் டொலருக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments