Subscribe Us

header ads

புத்தளம் சிங்கபுர பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு யானைகள்

புத்தளம் சிங்கபுர பகுதியில் உயர் சக்தி மின்சார வேலியில் சிக்குண்டு இரண்டு காட்டு யானைகள் பலியாகியுள்ளதாக புத்தளம் வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த யானைகள் சுமார் 35 வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்டவை என தெரிவிக்கப்படுகின்றது.








Post a Comment

0 Comments