Subscribe Us

கற்பிட்டியில் வறியவர்களுக்கான குழாய்க்கிணறு நீர் விநியோகத்திட்டம் (படங்கள் இணைப்பு)

கற்பிட்டியில் வறியவர்களுக்கான குழாய்க்கிணறு நீர் விநியோகத்திட்டம்
ஷாஜா செரடி நிதியுதவியுடன் MFCD நிறுவனத்தின் அனுசரணையுடன் கற்பிட்டி பிரதேசத்தில் இதுவரையும் 29 வறிய குடும்பங்களுக்கான குழாய்க்கிணறு நீர் விநியோகத் திட்டம் இடம் பெற்றது. 

இந்த திட்டத்திணை MFCD நிறுவனத்திற்கு கற்பிட்டி பிரதேசத்தின் குழாய்க்கிணறு வேலைத்திட்டத்தில் A.R.M முஸம்மில் அவர்கள் நீர் அத்தியவசியமான குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு இந்த குழாய்க்கிணறு நீர் விநியோகத்திட்டதத்தினை பெற்றுக்கொடுத்தமை குறிப்பித்தக்க விடயமாகும்.



Post a Comment

0 Comments