அண்மையில் ஜப்பானில் நடந்த இஸ்லாமிய விளக்கக் கூட்டம். ஜாகிர் நாயக் அவர்களால் பல தெளிவுகளை அடைந்த ஜப்பானியரில் பலர் அரங்கத்திலேயே இஸ்லாத்தை தழுவிக் கொண்டனர். ஐந்து லட்சம் தருகிறோம் என்று சொல்லவில்லை. வாளைக் காட்டி மிரட்டவில்லை. ஒரு மார்க்கம் வளர்வதற்கு மக்களை சிந்திக்க தூண்ட வேண்டும். சிந்திக்கும் மக்கள் தாங்களாகவே இந்த மார்க்கத்தில் நுழைவார்கள்.
எல்லா புகழும் இறைவனுக்கே
0 Comments