பிலியந்தல, ஸ்வரபொல பகுதியிலுள்ள வீடொன்றில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் தடாகத்தில் விழுந்து, 5 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்துல் லக்ஷான் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்;ளதாகவும் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்ததாலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments