Subscribe Us

header ads

இலங்கை வந்த சச்சின்: முரளியும் இணைந்துகொண்டார் (VIDEO)

தெற்காசியாவில் சுகாதாரம் மற்றும் மலசலகூட வசதிகளை மேம்படுத்தும் யுனிசெப் நிறுவனத்தின் திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர்  சச்சின்  டெண்டுல்கர் நேற்று இலங்கை வந்திருந்தார்.

இதன்போது ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அவர் கலந்துகொண்டிருந்த துடன் அவருடன் இலங்கை அணியில் முன்னாள் நட்சத்திரம் முரளிதரனும் கலந்துகொண்டிருந்தார். 

Post a Comment

0 Comments