சிறுமி சேயா சதவ்மியின் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கொண்டயாவின் சகோதரான சமன் ஜயலத்தின் மரபணு மாதிரி சிறுமியின் உடம்பிலிருந்து பெறப்பட்ட மரபணுவுடன் பொருந்துவதாக நீதிமன்றம் இன்று அறிவித்தது.
ஜீன் டெக் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.


0 Comments