Subscribe Us

header ads

கற்பிட்டியில் HSPA மற்றும் ASHBAL ISLAMIC ACADEMY ஆகியன இணைந்து நடாத்தும் (பரீட்சைக்கு எவ்வாறு முகம் கொடுப்பது) செயலமர்வு

கற்பிட்டியில் HSPA (Higher Studeis Pupils Association) மற்றும் ASHBAL ISLAMIC ACADEMY ஆகியன இணைந்து நடாத்தும், கல்வி பொதுத்தராதர பரழுட்சை எழுதும் மாணவர்களுக்காக (பரீட்சைக்கு எவ்வாறு முகம் கொடுப்பது) வழிகாட்டல் (How To Face The Exam) செயலமர்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை 01/11/2015 அன்று கற்பிட்டி ASHBAL ISLAMIC ACADEMY யில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கல்வி பொதுத்தராதர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவ,மாணவிகள்  அனைவரையும் கலந்து பயன்பெறுமாறு இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான HSPA அமைப்பு உங்களை அன்போடு அழைக்கின்றது .





இந் நிகழ்வில் கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள சகல தமிழ் பாடசாலை மாணவர்கள் பங்கேற்க உள்ளன என்பதும் குறிப்பிடதக்கது.

குறிப்பு : ஆண்களுக்கும்,பெண்களுக்கு தனித்தனியாக செயலமர்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments