தற்போது பாவனையிலுள்ள கமெராக்களில் DSLR (Digital Single-Lens Reflex) கமெராக்களே அதிக வினைத்திறன் உடையதாகவும், துல்லியம் வாய்ந்தவையாகவும் கருதப்படுகின்றன.
எனினும் அண்மையில் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட iPhone 6S கைப்பேசியிலுள்ள கமெராவானது Nikon D750 DSLR கமெராவினை விடவும் வினைத்திறன் வாய்ந்ததாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பிள் நிறுவனம் முதன் முறையாக 12 மெகாபிக்சல்களைக் கொண்ட கமெராவினை இப் புதிய ஸ்மார்ட் கைப்பேசியில் அறிமுகம் செய்துள்ளது.
இக்கமெராவனது 4K மற்றும் 1080 Pixel உடைய வீடியோ பதிவுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
இதற்கான வீடியோ ஆதாரமும் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments