Subscribe Us

header ads

வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவர் ஹெரோயினுடன் கைது

பொரளை பகுதியில் வைத்து சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான  வெலே சுதாவின் சகோதரி உட்பட மூவரை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 17 இலட்சம் ரூபா பெறுமதியான 111 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments