Subscribe Us

header ads

பொலன்னறுவை கல்விகாரை வான் பரப்பில் தென்பட்ட மர்ம ஒளி

பொலன்னறுவை கல்விகாரை வான் பரப்பில் இரவு நேரத்தில் மர்ம ஒளியொன்று தென்பட்டுள்ளது.

இதன்போது வானில் மர் மான பொருளொன்று பறப்பதையும் அவர்கள் அவதானித்துள்ளனர்.

அதன் படங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 27 ஆம் திகதி இரவு 9-10 மணியளவில் இதனைக் கண்டதாகவும் , அன்றைய தினம் போயா எனவும் இதனை நேரில் கண்டவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments