குவைத்தில் பெரும்பாலான நகரங்களில் கடந்த 3நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குளையே முடங்கிக்கிடக்கின்றனர். இந்த கனமழை காரணமாக வீதிகளிலுள்ள சூப்பர்கெட், மருத்துவமனை, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல பணியாளர்கள் வேலைக்கு செல்ல யோசிக்கின்றனர்.


0 Comments