Subscribe Us

header ads

சவுதி அரேபியா முழுவதும் மன்னர் சல்மான் உத்தரவை தொடர்ந்து மழை தொழுகை என்னும் நபியின் சுன்னத் நடைமுறை படுத்த பட்டது !

வறட்சி நிலவும் இறைவனின் மண்டியிட்டு தமது தவறுகக்கு மன்னிப்பு கோரி இறைவனிடம் மழையை வேண்டும் ஒரு பிரார்தனையை ஒரு தொழுகையை நபிகள் நாயகம் நமக்கு கற்று தந்தார்கள்

நபிகள் நாயகத்தின் இந்த சுன்னத் பலர்களாலும் மறக்க பட்ட ஒரு சுன்னத்தாகவே இருந்து வருகிறது


நபிகள் நாயகத்தின் இந்த சுன்னத்தை நடைமுறை படுத்துமாறும் இறைவனிடம் மழை வேண்டி தொழுகை நடத்துமாறும் சவுதி மன்னர் சல்மான் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்

மன்னரின் உத்தரவை தொடர்ந்து நேற்றைய தினம் சவுதி அரேபியாவின் அனைத்து நகரங்களும் மழை தொழுகை என்னும் சுன்னத் நடைமுறையால் அழகு பெற்றது

அந்த காட்சிகளை தான் படங்கள் விளக்குகிறது





Post a Comment

0 Comments