களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும என்கிற ஓர் அரசியல்வாதி பற்றி அண்மைக்காலமாக இதயத்திற்கு ஆறுதலான, சந்தோசப்படக்கூடிய, பெருமூச்சு விடக்கூடிய விடயங்களை நமது முஸ்லிம் அரசியல்வாதிகளும் கைக்கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாதம் தலைவிரித்தாடும் போதும்இ தர்க்கா நகர்இ பேருவளை போன்ற பிரதேசங்களில் உச்சகட்டம் அடையும் போதும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தார்இ தனது பா. உ பதவியையும் இராஜினாமா செய்யத்துணிந்தார்.
கிணற்றில் அனாதவராக பல நாட்களாக கிடந்த சடலத்தை கிணற்றில் தானே இறங்கி சடலத்தை மீட்கும் பணியில் முன்னின்றார்.
கடந்த வாரம் கிராமம் ஒன்றில் கொங்க்ரீட் வீதி அமைக்கும் போது ஐந்து அங்குலத்தில் இடவேண்டிய வீதியை மூன்றரை அங்குலத்தில் இட்ட கொந்தராத்து கும்பலை களத்தில் விரைந்து கையும் களவுமாக பிடித்து தட்டிக்கேட்டார்.
நேற்றைய முன்தினம் வவுனியா வெஹரதென பிரதேசத்தில் அரசுக்கு சொந்தமான காணிகளில் காணப்படும் பெறுமதிவாய்ந்த கருங்காலிஇ முதிரை போன்ற மரங்கள் சட்டவிரோதமாக வெட்டி யாழ்ப்பாணத்திற்கு கடத்திச் செல்லும் கும்பலையும் களத்தில் விரைந்து கையும் களவுமாக பிடித்து உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இப்படித் தொடரும் அந்தப் பட்டியல். இவையெல்லாம் பார்க்கும் போதுஇ தற்கால பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினருக்குரிய இலக்கணத்தை உடைத்தெறிந்தவராக பாலித தேவப்பெரும உள்ளார் என்றால் மிகையாகாது.
ஆனால் நமது முஸ்லிம் அரசியல்வாதிகளோ நாலு வாகனங்களுடனும்இ நாப்பது பாதுகாப்பு படையினருடனும்இ பந்தோபஸ்த்துக்களுடனும் உலாவருவதையும்இ அடிக்கல் நாட்டு விழாக்களுக்கும்இ திறப்பு விழாக்களுக்கும்இ நிகழ்வுகளுக்கு பிரதம அதிதிகளாகவும் (பிரதம அதிதின்னு அழைச்சா மட்டும் தான் போவாங்க) செல்வதையே கௌரவமான அரசியல் என்றும்இ ஐந்தாண்டு அஜெண்டாகவும் நினைக்கின்றனர்.
அது சரிஇ ஊருக்கு மாதத்திற்க்கு இருமுறை விசிட் கொடுக்கும் அரசியல்வாதிகளிடமும்இ அவரசத்திற்கு அழைப்பேசியை தூக்கினால் தொடர்பு எல்லைக்கு அப்பாற்பட்ட அரசியல்வாதிகளையும் வைத்துக்கொண்டு பாலித தேவப்பெருமாவின் அரசியலை எதிர்பார்ப்பது அதீத பேராசை தான்.
ஆனாலும் உலகத்திற்கே சிறந்த அரசியல் நாகரீகத்தை போதித்த இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள முஸ்லிகளாகிய நாம் கூட தற்காலத்தில் நாணையமானஇ சிறந்த அரசியல்வாதிகளுக்கு உதாரணமாக மாற்று மத சகோதரர்களையே தேட வேண்டியுள்ளது என்பதே இன்றைய முஸ்லிம் அரசியலின் கேவலம் எனலாம்.
இஸ்லாமிய அரசியல் தலைமைகளின் பொறுப்பு என்பது தனது தேசம் தனது இனம் என்று இல்லாமல் இந்த பூமிஇ அதில் வாழும் மனித இனம் அதையும் தாண்டி இந்த பூமியில் வாழும் பிற உயிரினங்களின் நலன்களில் கவனம் செலுத்துவதும் போறுப்புக்கூறுதுமாகும். இந்த பூமியின் 3ஃ1 பகுதியை ஆட்சி செய்த உமர் (ரழி) அவர்கள் அல்லாஹ்வை பயந்துகொண்ட இரண்டு சம்பவங்கள்: 1) தெருவில் பிச்சை எடுத்த ஒரு யூத வயோதிபரை கண்டதும் மறுமையில் அல்லாஹ்விடம் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று பயந்து பைத்துல்மாலிருந்து அவருக்கு நிதி வழங்கினார். 2) பாலைவனத்தில் ஒரு ஒட்டகம் சறுக்கி விழுந்தாலும் அதற்கு பாதையை செப்பனிட்டு கொடுக்கவில்லையா என்று மறுமையில் அல்லாஹ் விசாரிப்பான் என்று பயந்தார்கள்.
இந்த பதிவின் மூலம் பாலித தேவபெரும போன்ற அரசியல்வாதிகளைப் போன்று எமது ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் மிளிர வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்களா ? இதனையே நாம் எதிர்பார்க்கின்றோம். ஆனால் தனக்கு எதிராக தனத தரத்தினை விட அதிகமான தகுதியுடன் ஒருவன் முன்வந்தால் அவனை அடியோடு அழித்து மக்கள் மத்தியில் செல்லாக்காசாக ஆக்கும் எமது முஸ்லிம் தலைமைகள். நாம் எங்கபோய் முறையிடுவது நமது சகோதரங்களே இப்படி என்றால்...
(எஸ்.அஷ்ரப்கான்)

0 Comments