அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் கற்பிட்டிவாழ் சொந்தங்களே...
கற்பிட்டி மக்களாகிய நாம் வளமான வரலாறு கொண்டவர்கள் வடமேல் பிராந்தியத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாது முழு இலங்கையினதும் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்தி;க்கும் கல்வி எழுச்சிக்கும் வழியமைத்தவர்கள். இதை உணரும் போது நம்பகத்தன்மை குறையும் அளவிற்கு இன்று எமது நிலை தவிடுபொடியாகியுள்ளது. கற்பிட்டி கண்டி இராசதாணியின் பிரதானதுறைமுகம்இ நீதியரசர் அக்பர்இ சைமன் காசிச்செட்டிஇ மதார் மரைக்கார் போன்ற பல சமூகத் தலைவர்களை உருவாக்கிய மண். காலவோட்டத்தில் தொடர்ந்து வந்த அடுத்தடுத்த படையெடுப்புக்களாலும் நிலமை தலைகீழானது. போர்த்துக்கேயர்;இ ஒல்லாந்தர்;இ ஆங்கிலேயர் என எமது பொருளாதாரத்தையும் வளங்களையும் சுரண்டித்திண்டவர்கள் ஏராளம்.
காலம் கடந்துவிட்டது போர்த்துக்கேயரும் இல்லைஇ ஓல்லாந்தரும் இல்லைஇ ஆங்கிலேயனும் சென்றுவிட்டான். ஆனால் தொடர்ந்தும் அவர்கள் காட்டிச் சென்ற பிரித்தாலும் சூழ்ச்சியில் நின்றும் எமக்குள் வியாக்கியாணம் பாடிக்கொண்டிருக்கிறோம்.
வரலாறு மறந்தோம்இ வசதிகளை இழந்தோம்இ எதுவுமில்லாமல் ஏனையோரை குறை கூறுகிறோம். விமர்சனங்கள் விஷமாகிப்போனதுஇ விசுவாசம் காணாமல் போனதுஇ எமக்குள்ளே எதிரிகளானோம். கவலைப்படுவதும்,அறிவுறுத்துவதும் தனித்தனியாக ஒற்றுமையாக பேசுவதும் கடந்தகால கலைகள். நிகழ்காலத்துடன் தொடர்பை ஏற்படுத்துவோம். எதிர்கால நிகழ்வுகளில் எம் அனுபவங்களை மீட்டிடுவோம்.
எதிர்நோக்கியிருப்பதோ உள்;ராட்ச்சி மன்ற தேர்தல் (கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தல்) வாக்களிப்பதோடு ஒரு குடிமகனின் உரிமையும் கடமையும் நின்றுவிடுவதில்லை. வரப்போகும் பிரதேச சபை தலைவர் எவ்வாறு இருக்கவேண்டும்? என்ற அளவுக்கு சிந்தனை விரிந்து செல்லவேண்டும். அப்பொழுதே மக்கள் விருப்பத்திற்குரியவர்கள் மாத்திரம் அதிகார இருக்கையில் அமர்த்தப்படுவார்கள். இருப்பவர்களும் தன்னகத்தே மாற்றத்தை கொண்டுவருவார்கள்.
ஒருதலைவர் என்பவர்:
1.ஆளுமைமிக்கவராக
2.பண்பாட்டில் நல்லொழுக்கம் உடையவராக
3.பணம் சொத்துக்களுக்குமுக்கியத்துவம் கொடுத்துவிலைபோகாதவராக
4.பிரபல்யத்தை நாடாதவராக
5.தனது இருப்பைதக்கவைத்துக்கொள்ளஅவதூறுகளையும் பிரச்சினைகளையும் சமாளித்துஊரின் வளர்ச்சிக்குபங்கம் விளைவிக்காதவராகவும் இருக்கவேண்டும்.
எமது நிலமைகளை மறுசீரமைக்க எமது ஊருக்காகஇ எமது சந்ததிகளுக்காகஇ எமக்காக நாம் ஒன்றுபடுவோம். எமது ஊர் மாற்றம் காண்பது அசாத்தியமானது என கூறிக்கொள்ளும் சுய நலசிந்தனையில் இருந்து விடுபடுவோம். தானும் தன் பாடும் என வாழ்வதும் தள்ளியிருந்து வேடிக்கை பார்ப்பதும் பலவீனமே. தான் தப்பித்துக்கொள்ள தமக்குள் விடைதேடுபவர்களின் பதிலே அது.
இந்த பாதை கற்களையும் முற்களையும் கொண்டதுதான் இதற்காக பாதையை மாற்றுவதோ பயணத்தை நிறுத்துவதோ புத்திசாலித்தனமானதல்ல அணிவோம் காலணிகளைஇ சிந்திப்போம் தடைகளைதாண்டி இலக்கை அடைவோம்.
நமக்காக நாங்கள் கட்சி பேதமற்று எவ்வித பிரிவினைகளும் இல்லாமல் ஒன்றாக கைகோர்த்து எமது எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம்.
வழிகாட்டலையும் பங்களிப்பையும் கோரும் உங்கள் இளைஞர்கள் “நல்லாட்சிக்கான கற்பிட்டி இளைஞர் சம்மேளனம்” உங்களுடன் நாங்களும் வருகிறோம்... வாருங்கள்...அனைவருக்காகவும் செயற்படுவோம்...
எம் உரிமைகளையும்,கடமைகளையும் தொடர்வோம் பெறுவோம். சமூகத்தில் இனிமேலும் சந்தர்ப்பங்கள் கிடைக்கட்டும். கல்வி, பொருளாதார, கலாச்சாரவசதிகள் பெற சிறந்த தலைவரை நாம் பெறுவோம். பல்லினமக்கள் வாழும் எம் சமூகத்தில் இன, மத, பிரதேச வேறுபாடுகள் மறந்து மனித உணர்வுகளை மதித்து நீதியாக செயற்படும் தலைவராக அவர் இருக்க வேண்டும். கற்பிட்டி பிரதேசத்திற்குள் வாழும் மக்களின் மிகச்சிறந்த பிரதிநிதியாக இவர் இருக்க வேண்டும். அப்பிரதிநிதியினால் நாம் அனைவரும் திருப்திகான வேண்டும். என்றதொடர் நோக்கங்களால் தொடர்ச்சியாக உங்கள் ஒத்துழைப்பை வேண்டி செயற்படும் இளைஞர் சம்மேளனம்.

0 Comments