சிறுவர் கடத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு புத்தளம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்களப் பாடசாலைகளுக்கு மாணவர்களுக்கு நடாத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட ரத்மல்யாய ஜுவைரா ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமான செயலமர்வு நேற்று அதிபர் தலைமையில் நடை பெற்றது.
புத்தளம் விழுது பெண்கள் அமைப்பின் சிறுவர் மற்றும் பெண்களுக்கான பிரிவின் ஏற்பாட்டில் அப்பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
(The event was organized by Viluthu Volunteer safras)
https://www.facebook.com/mbm.safras

0 Comments