ஆசிரியர்கள் மாணவர்களின் மனதில் பாடங்களை பதியவைக்க பல்வேறு உத்திகளை கையாள்வதுண்டு.
அந்த வகையில் நெதர்லாந்து ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தும் முறையை மேலும் சுவாரஸ்யபடுத்தியுள்ளமை தொடர்பான செய்தியே இது.
உயிரியல் ஆசிரியையான டெபி ஹீர்கென்ஸ் உடலின் உள்ளுறுப்புகள் குறித்து தனது மாணவர்களுக்கு விளக்குவதற்காக தனது ஆடையில் உள்ளுறுப்புகளின் படங்களை வரைந்து பாடம் நடத்தியுள்ளார்.
நெதர்லாந்தின் க்ரோயன் ஹார்ட் ரிஜ்ன்வூட் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை அவர்
உடலின் உள் அங்கங்களை மேலாடையில் வரைந்துகொண்டு அந்த ஆடையுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பித்தால் அவர்களும் சுலபமாக புரிந்துகொள்வார்கள்அவர் எண்ணியுள்ளார்.
இதனையடுத்தே இத்திட்ட த்தை முன்னெடுத்துள்ளார். தற்போது இணையப்பிரபலமும் ஆகிவிட்டார்.

0 Comments