இலங்கையின் இளம் அரசியல்வாதிகளின் வரிசையிலும், மக்கள் அபிப்பிராயம் பெற்வர்களின் வரிசையிலும் ஹரீன் பெர்னாண்டோவும், தயாசிறி ஜெயசேக்கரவும் முக்கியமானவர்கள்.
கடந்த வருடம் நடைபெற்ற தொலைக்காட்சி நேர்காணலொன்றில் இவர்கள் இருவரும் சண்டைபிடித்தக் கொண்டமை பிரசித்தமானது. இருவருக்கும் இடையிலான முறுகல் கடந்த பாராளுமன்றத் தேர்தல்வரை நீடித்தது. பாராளுமன்றத்தில் இவர்கள் இருவருக்கும் அருகருகே ஆசனங்கள் வழங்கபட்டன.
இந்நிலையில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆசியன் 7 ரக்பி போட்டியில் இவர்கள் இருவரும் இணைந்து பங்கேற்ற நிகழ்வை இங்கு காண்கிறீர்கள்.


0 Comments