Subscribe Us

header ads

அனுராதபுரத்தில் ஒரே மாதிரியாக கைகளை வெட்டி காயப்படுத்திக்கொண்ட மாணவிகள்

அனுராதபுரத்தில் பாடசாலையொன்றின் மாணவிகள் 11 பேர் கைகளை வெட்டிக் காயப்படுத்திக்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் அவதானம் செலுத்தியுள்ளனர்.

கஹலகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின் மாணவிகளே இவ்வாறு கைகளை வெட்டிக்காயப்படுத்திக் கொண்டுள்ளனர்.

குறித்த மாணவிகள் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது

Post a Comment

0 Comments