Subscribe Us

header ads

பிரத்தியேக வகுப்புக்கு சென்று வீடு திரும்பிய மாணவி பலி (காணொளி)

பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவர் ஓடையொன்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் கண்டி, நித்தவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கண்டி , பதியுதீன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 14 வயது மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Post a Comment

0 Comments