வெளியாகியுள்ள புலமைப்பரிசில் முடிவுகளின் படி உக்குவெல ஹமீடியா கல்லூரி முஸ்லிம் பாடசாலை மாணவி மொஹமட் ரசீப் பாத்திமா ரிஷ்மா 180 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாவதாக வந்துள்ளதார். இவரை கற்பிட்டியின் குரல் நிர்வாகம் சார்பாக வாழ்த்துகிறோம். -Rafeek Mohamed Irfan-
0 Comments