Subscribe Us

சாய்ந்தமருது அல்.ஜலால் வித்தியாலயத்தில் 157 புள்ளிகளுடன் 1வது இடத்தில் A. J. பாத்திமா சுஹா

( முஹம்மட் றின்ஸாத் )

இன்று உத்தியோகமான முறையில் வெளியிடப்பட்ட 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சை முடிவுகளின் படி சாய்ந்தமருது அல்.ஜலால் வித்தியாலய சாய்ந்தமருது மாணவி A. J. பாத்திமா சுஹா என்பவர் 157 புள்ளிகளுடன் 1வது இடத்தில் இருக்கின்றார்.

இந்த மாணவி இவ்வாறு சிறந்த புள்ளியைப்பெற மிகவும் துனையாக இருந்த அம்மாணவியின் ஆசிரியர்களான mrs. Tm. Nifar. And mrs. A. I. Farzana. Sectional head mr. M. C. A. Maher. மற்றும் பாடசலை அதிபர் MS.NAFFAR ஆகியோருக்கு மாணவியின் பெற்றோர்கள் நன்றிகளை தெரிவித்தனர்.

அவை மாத்திரம் அன்றி இவ்வாறு 157 புள்ளிகளைப் பெற்ற மாணவி A. J. பாத்திமா சுஹா அவர்களுக்கு பாடசலை அதிபர் மற்றும் ஆசிரியர்களால் நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments