Subscribe Us

header ads

பிடியாணை பிறப்பிக்கப்பட்டதால் தூக்கில் தொங்கிய இளைஞர்

ஊறுபொக்கை, ரொட்டும்ப பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

குறித்த இளைஞர் தனது வீட்டிற்குள் தூக்கில் தொங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இன்றைய தினம் ஊறுபொக்கை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு குறித்த இளைஞருக்கு நேற்று பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர். 

இதனால் ஏற்பட்ட மனக் கவலையால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். 

Post a Comment

0 Comments