வீட்டினுள் திருட்டுத்தனமாக நுழைந்த நபரொருவர் அங்கிருந்த 13 வயதான சிறுமியொருவரின் தலை முடியை வெட்டிச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இரத்தினபுரி - பலங்கொடை- ரன்மலபின்ன பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருடும் பொருட்டே வீட்டுக்குள் நுழைந்துள்ள அந்நபர் சிறுமியை கண்டவுடன் பயத்தில் செய்வதறியாது அவரது தலை முடியை வெட்டிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அந்நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

0 Comments