Subscribe Us

புத்தளம் மணல் குன்று மாணவன் அசார் நிலாம்தீன் மாவட்ட ரீதியில் முதலாம் இடம்

வெளியாகியுள்ள  புலமைப்பரிசில்  முடிவுகளின் படி  மணல் குன்று முஸ்லிம் பாடசாலை மாணவர் அசார் நிலாம்டீன் 191 புள்ளிகளைப் பெற்று  மாவட்டத்தில்  முதலாவதாக வந்துள்ளதார்.

இவரை கற்பிட்டியின் குரல் நிர்வாகம் சார்பாக வாழ்த்துகிறோம்.

-Shifak- (Teacher)

Post a Comment

0 Comments