வைல்ட் லைப் போட்டோகிராபி என்றாலே சீரியசாத்தான் இருக்கணுமா என்ன? காமெடியா ஜாலியா இருக்கக் கூடாதா? அப்படி விலங்குகளின் சிரிப்பூட்டும் செய்கைகளை படம்பிடித்து அனுப்புபவர்களுக்கு கொடுக்கப்படும் விருதுதான் ‘காமெடி வைல்ட்லைப் போட்டோகிராபி அவாட்ர்ஸ்’. இந்த விருது விழாவிற்கு வந்து குவிந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஜாலியாக பரவி வருகிறது.
0 Comments