ஆசையாக திருமணம் செய்துகொண்டுவிட்டு பின்னர் புலம்பி தீர்ப்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் திருமண வாழ்க்கையை எந்த விஷயம் மகிழ்ச்சிகரமாக மாற்றுகிறது என்பது பற்றி அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வில், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்களுக்குள் நன்றி தெரிவித்துக்கொள்ளும் தம்பதிகள் நிண்ட மகிழ்ச்சிகரமான திருமண வாழ்க்கையை வாழ்வதாக தெரியவந்துள்ளது.
உங்களுடைய துணைக்கு நன்றி சொல்லும் போது தங்களுடைய பணி பாராட்டப்படுவதாகவும், அங்கீகரிக்கப்படுவதாகவும் உணர்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே புலம்புவதை விடுத்து நன்றி சொல்ல தொடங்குங்கள்...

0 Comments