Subscribe Us

header ads

குழந்தையை உண்ட பன்றி: அதிர்ச்சிகர சம்பவம்

குழந்தையொன்றை பன்றியொன்று கடித்து உண்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.


சீனாவின் கிழக்கு பிராந்தியத்தில் ஜியாங்சு  மாணத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு வயது குழந்தையொன்றையே பன்றி கடித்து உட்கொண்டுள்ளது.

குழந்தை விளையாடிக்கொண்டிருந்த நிலையில் அதன் பெற்றோர் வீட்டினுள் சென்றுள்ளனர்.

இதன்போது குழந்தை தவழ்ந்து பன்றி இருந்த கூண்டுக்குள் சென்றுள்ளது. அச்சந்தர்ப்பத்திலேயே பன்றி குழந்தையை கடித்து உண்டுள்ளது.

குழந்தையின் தலையை பன்றி உண்டுகொண்டிருப்பதை பெற்றோர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதேவேளை பன்றியும் குட்டிகளை ஈன்றிருந்ததாகவும், தனது குட்டிகளை பாதுகாக்கும் நோக்குடன் குழந்தையை கடித்து உண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


Post a Comment

0 Comments