காலி- போத்தல பலகொட பிரதேசத்தில் நெல் அரைக்கும் இடமொன்றுக்கு அருகில் வாழைத் தோட்டமொன்றில் சிசுவின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.குறித்த சிசு ஒரு நாளுக்கு முன் பிறந்த தாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சிசுவின் சடலத்தை அங்கு போட்டுச் சென்றவர் யார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை. போத்தல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

0 Comments