Subscribe Us

header ads

பிறந்த நாளன்று உயிரிழந்த பாத்திமா அஸ்லா: அதிகாரிகள் கூறப்போகும் பதில் என்ன? (காணொளி)

கடுகஸ்தொட பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் கழிவு நீர் கால்வாயொன்றுக்குள் விழுந்து உயிரிழந்த பரிதாபமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

17 வயதான பாதிமா அஸ்லா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பிரத்தியேக வகுப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும் வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர் விழுந்த கழிவு நீர் கால்வாய் 6 அடி ஆழமானதெனவும் , எவ்வித பாதுகாப்பும் அற்றதெனவும் தெரியவருகின்றது. மேலும் அவரின் சடலம் பல்வேறு போராட்டகளின் பின்னரே மீட்கப்பட்டுள்ளது.

அம்மாணவி தனது பிறந்த நாளன்றே உயிரிழந்துள்ளார்.

Post a Comment

0 Comments