Subscribe Us

header ads

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசலை மாணவத் தலைவர், தலைவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி.

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசலை ஏற்பாட்டில் மாணவத் தலைவர், தலைவிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி 2015.10.27 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத் தமைத்துவப் பயிற்சி புத்தளம், அனுராதபுரம் வீதியில் அமைந்துள்ள DC Pool இல் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.

இத் தமைத்துவப் பயிற்சிக்கான பயிற்சி வழங்குனர்களாகPuttalam Zahira Sri Lanka Unites Volunteers களான R.M. Zibry, M.Z.M. Zifry, M.A.R.M. Sharraj, M.A.M. Adhnan and M.N.M. Saadaq மற்றும் உயர்தர பகுதித் தலைவர் M.F.M. Thufail ஆகியோரால் இப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் ஸாஹிரா ஆரம்ப பாடசலையின் அதிபர், ஆசிரிய, ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

இத் தமைத்துவப் பயிற்சியில் மாணவத் தலைவர், தலைவிகளின் அறிவுத் திறனை வெளிக் கொணரும் வகையில் பல விளையாட்டுக்களும் நடைபெற்றது.

Post a Comment

0 Comments