மாத்தறை- ஊருபொக்க - இந்தோல பிரதேசத்தில் ஆசிரியை ஒருவர் கட த்தப்பட்ட சம்பவ த்துடன் தொடர்புடைய வேன் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை குறித்த ஆசிரியையின் முன்னாள் காதலனின் , சகோதரன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் 28 வயதான குறித்த ஆசிரியை 2 வருடங்களின் முன் காதலித்த இளைஞன் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments