Subscribe Us

header ads

கருப்பர்களிடையே இஸ்லாமிய எழுட்சிக்கு வித்திட்ட மால்கம் எக்ஸ் மக்காவில் இருந்து எழுதிய கடிதம்!

மால்கம் எக்ஸ் கருப்பு இனத்தவரிடையே இஸ்லாமிய எழுட்சிக்காக விதையை விதைத்தவர்களில் முக்கியமானவர்

உலக குத்து சண்டை வீரர் முஹம்மது அலி கிளை போன்றவர்கள் இஸ்லாத்தை ஏற்று கொள்ள காரணமாக இருந்தவர் மால்கம் எக்ஸ்

இவர் 1964 ஆண்டு ஹஜ் செய்வதர்காக மக்கா வந்தார்

மக்காவில் இருந்து கொண்டு அவர் அமரிக்காவிர்கு எழுதிய கடதம் ஒன்று கண்டறிய பட்டுள்ளது

அதில் அமெரிக்க கறுப்பர்கள் மட்டும் இன்றி வெள்ளையர்களும் இஸ்லாத்தை ஏற்று கொண்டால் அமெரிக்காவில் சமத்துவம் தழைத்து ஓங்கும் என்ற தனது ஆசையையும் ஹஜ் காலத்தில் அவர் மக்காவில் கண்ட சமத்துவ உணர்வையும் விளக்கியுள்ளார்

அந்த கடிதம் 1.25 மில்லியன் டாலருக்கு விர்பனையாகி உள்ளது

Post a Comment

0 Comments