கல்கிஸ்சை - டெம்பலர்ஸ் வீதியில் அமைந்துள்ள தனியார் நிதி நிறுவனமொன்றை
கொள்ளையிட வந்த இரண்டு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு ஊழியர்களே அவர்களை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்கள் கொண்டுவந்த விளையாட்டுத் துப்பாக்கியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
0 Comments