Subscribe Us

header ads

வட இந்தியாவை குலுக்கிய பாரிய நிலநடுக்கம்

வட இந்தியாவில் பாரிய நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி , காஷ்மீர், ஹர்யானா மற்றும் பஞ்சாப்பிலும் நடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஸ் பகுதியில் 7.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments