Subscribe Us

header ads

பாலியல் கல்வி பாடசாலை பாடவிதானத்தில்.

பாலியல் கல்வியை பாடசாலை பாடவிதானத்தில் உள்வாங்குவதற்குத் தேவையான புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க மேல்மாகாண சபை தீர்மானித்துள்ளது.
இதற்கான முதல் நடவடிக்கை மேல் மாகாணத்திலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக அதன் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இலகுவில் கற்றுக் கொள்ளும் வகையில் இந்த பாலியல் கல்வி பாடசாலை பாடவிதானத்தில் உள்வாங்கப்படவுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்பட நடவடிக்கை எடுப்பதாகவும் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments