கற்பிட்டியில் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட கற்பிட்டி அந்நூர் முன்பள்ளியின் சிறுவர் கண்காட்சி இன்று (10) முன்பள்ளி மண்டபத்தில் அதன் பொறுப்பாசிரியை தலைமையில் நடைபெற்றது.
கற்பிட்டியில் முன்பள்ளிகள் என்று எதுவுமே இல்லாத ஒரு கால கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முன்பள்ளியானது சமூகத்துக்கு பல வெற்றியாளர்களை உருவாக்கி வழங்கிய பெருமையில் இன்றும் தனது சேவைதனை கற்பிட்டியில் வழங்கி வருகின்றது.
வருடாந்த கலைவிழா, வருடாந்த விளையாட்டு போட்டி என பல தரப்பட்ட நிகழ்ச்சிகளை ஒவவொரு வருடமும் நடாத்துவது குறிப்பிடதக்கது.
இதன் ஆரம்ப நிகழ்வில் உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், பெற்றுார்கள் அந்நூர் முன்பள்ளியில் பயின்று இன்று உயர் பதவிகளை வகிக்கும் முன்பள்ளியின் பழைய மாணவர்கள், அந்நூர் முன்பள்ளியின் ஆசிரியைகள், அரச பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட மற்றும் கலந்து கொள்ள உள்ளனர்.

0 Comments