கண்டி , குண்டசாலையில் தந்தையை நாய்க்கூண்டில் வைத்திருந்த நிலையில் பலகொல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த பெண் எதிர்வரும் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கண்டி மேலதிக நீதவான் ஸ்ரீநாத் விஜேசிங்க இவ்வுத்தரவை பிறப்பித்தார்.
முன்னைய செய்தி: நாய்க்கு வீட்டில் இடம், தந்தைக்கு நாய்கூட்டில் இடம்: பலகொல்ல பிரதேசத்தில்

0 Comments