Subscribe Us

header ads

புலமைப்பரிசில் பரீட்சையில் 254690 மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகள்

கடந்த புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 690 மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகளை பெற்றுள்ளனர்.

பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியு.எம்.என்.கே.புஸ்பகுமார இந்த தகவலை வெளியிட்டார்.

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்துவதற்கு குறைந்த பட்சம் 70 புள்ளிகளை பெற்றிருக்க வேண்டும்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற 5 ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 672 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

Post a Comment

0 Comments