1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அவசர அவசரமாக தமது சொந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஒரு குறிப்பிட்ட மணித்தியாலயங்களுக்குள் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டும் என விடுதலைப் புலிகள் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தவுடன் வடபுல முஸ்லிம் மக்கள் உடுத்திய உடையுடன், கையில் எடுத்துக்கொண்டு செல்லக் கூடிய பொருட்களை தூக்கிக்கொண்டு தமது சொந்த மண்ணை விட்டு வெளியேறிய உருக்கமான சம்பவம் இன்றும் நிழலாடுகிறது.
ஒரு குறுகிய காலத்திற்குள் இடம்பெயர்ந்த மக்கள் அவசர அவசரமாக தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட போதிலும் 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்களும் கடந்த நிலையில் அவர்கள் இன்னமும் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என்பதும் தமது சொந்த இடத்திற்கு விருந்தாளியைப் போல சென்று வருவதும் யாரும் அனுபவித்திடாத துன்பங்களை இந்த வடக்கு முஸ்லிம்கள் இப்போதும் அனுபவித்துதான் வருகிறார்கள்.

எனவே, Jaffna Civil Society For Equality (JCSE) அமைப்பு CHANGE.ORG யில் ஜனாதிபதிக்கு ஒரு மனு ஒன்றை தயாரிக்கின்றனர் ஆகவே உமது ஒத்துழைப்பை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
S.Faslin

0 Comments