ரஷ்ய தயாரிப்பான எறிகணை தாக்குதலின் காரணமாக மலேசிய வானூர்தியான எம்.எச்.17 செயலிழந்ததாக டச்சு பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளார்.
வானூர்தியின் இடது பக்க முன்பாகத்தில் எறிகணை தாக்கிய நிலையில் ஏனைய பகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அனர்த்தம் தொடர்பாக கடந்த வருடம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வானூர்தி விபத்தில் 298 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய ஆதரவு ஆயுத தாரிகள் மேற்கொண்ட தாக்குதலியே போயிங் 777 ரக வானூர்தி தாக்கப்பட்டதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது.

0 Comments