Subscribe Us

header ads

பிரம்மாண்டமான ஆப்பிள் ஈவண்ட்: கவுண்ட் டவுண் ஸ்டார்ட்...(VIDEO)



டெக் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம், வருடம் ஒரு முறை அதன் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியை உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.


சான் பிரான்ஸ்சிஸ்கோவின் சிவிக் ஆடிட்டோரியத்தில் ஏகப்பட்ட டெக் உலகவாசிகளும், பத்திரிக்கையாளர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். #IPhone, #AppleEvent போன்ற ஹேஷ் டேக்குகள் உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இன்னும் சில நிமிடங்களில் அந்த பிரம்மாண்ட விழா தொடங்க உள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐ போன் 6 இன் சாதக பாதகங்களை பாருங்கள்

Post a Comment

0 Comments